சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர்கள் ஒரு விநோதமான ஆய்வொன்றை நடத்தினார்கள். அதாவது எட்டு இந்திய நகரங்களில் உள்ள வங்கி, திரையரங்கம், உணவகம், காவல் நிலையம், அஞ்சலகம், மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பொது இடங்களில் 'மணி பர்ஸை' கீழே போட்டு அதை யார் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்களா என்று பார்த்தார்கள்.
சில பர்ஸுகளில் 230 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சில பர்ஸுகளில் பணம் ஏதும் இல்லை.
இந்த ஆய்வின் முடிவில்தான் வியத்தகு முடிவுகள் தெரிந்திருக்கின்றன.
Presenter - Vishnu Priya
shoot/edit - Jerin Samuel
Subscribe our channel -
Visit our site -
Facebook -
Twitter -
0 Comments